UPSC- யில் 53 அதிகாரி பணியிடங்கள்
இந்தியாவின் மத்திய அரசுப் பணியிடங்கள் மற்றும் முக்கிய பதவிகளை நிரப்புவதில் UPSC பிரசித்தி பெற்றது. இந்த அமைப்பின் சார்பாக பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 53 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: கான்பூரில் உள்ள தேசிய சுகர் இன்ஸ்டிடியூட்டில் ஜூனியர் டெக்னிகல் ஆபிசர் (சுகர் டெக்னாலஜி) -1
மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தில் ஸ்பெஷலிஸ்ட் கிரேடு –III - 24
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் இணை இயக்குநர் (மெக்கானிக்கல்) 20
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்கத்தில் யூத் ஆபிசர் 8 .
வயது தகுதி: பதவி வாரியாக வயது வித்தியாசம் வித்தியாசப்படும். முழு தகவல்களை இணையளத்தில் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in/ என்ற இணையளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 25 ரூபாய். SC/ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 2017 ஜூலை 27.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.upsc.gov.in/sites/default/files/Advt_No_13_2017_Engl.pdf என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment