தெற்கு இரயில்வேயில் -ஐடிஐ பணி

தெற்கு ரயில்வேயில் ஐ.டி.ஐ. படிப்பில் பல்வேறு பிரிவுகளில் 678 அப்ரண்டீஸ் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவுகள்: பிட்டர், கார்பென்டர், பெயின்டர், வெல்டர், மெக்கானிஸ்ட், எலக்ட்ரீசியன், ஒயர்மேன், டர்னர், டீசல் மெக்கானிக் உள்ளிட்ட பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு முடித்த பின், ஐ.டி.ஐ.படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரி விண்ணப்பபடிவத்தில் நிரப்பி அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Workshop Personnel Officer,
Office Of The Chief Workshop Manager,
Carriage And Wagon Works,
Southern Railway, Ayanavaram,
Chennai-600023

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி15.07.2017
மேலும் கூடுதல் விபரங்களுக்கு: https://drive.google.com/file/d/0BzDh435CQG8xWUR2c0dGV21Sd00/view  என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

 


Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

7th cpc - cabinet aproves(கேபினெட் அமைச்சரவையால் ஏற்று கொள்ளபட்டவை)