இந்திய கப்பற்படையில் -BE/BTech வேலை
இந்திய கடற்படையில் “ University Entry Scheme”- ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் பின்வருமாறு:
1. பணியின் பெயர்: General Service (X) (ஆண்கள்)
கல்வித்தகுதி: ஏதேனும் ஒருபாடப்பிரிவில் B.E/B.Tech பட்டம்பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Air Traffic Controller (ஆண்கள் & பெண்கள்)
கல்வித்தகுதி: ஆங்கிலத்தில் 60% மதிப்பெண்கள் பெற்று +2 தேர்ச்சியுடன் B.E/B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: IT (ஆண்கள்)
கல்வித்தகுதி: IT/Computer Science/Computer Engineering பாடப்பிரிவில் B.E/B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும
4. பணியின் பெயர்: Engineering (ஆண்கள்)
கல்வித்தகுதி:Mechanical/Marine/Instrumentation/Production/Aeronautical / Industrial Engineering &Management/Aerospace/Automobile/Metallurgy/Mechatronics/Instrumentation & Control/Control Engineering பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர்: Electrical (ஆண்கள்)
கல்வித்தகுதி: Electrical/Electronics/Tele Communications/Electronics and Communications/Power Electronics/Avionics/Electronics & Instrumentation/Instrumentation & Control/ Control System/ Power Engineering பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர்: Naval Architecture (ஆண்கள் & பெண்கள்)
கல்வித்தகுதி:Mechanical/Civil/Aeronautical/Aerospace/Metallurgy/Naval Architecture/Ocean/Ship Technology/ Ship Building/ Ship Design/Marine Engineering பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்துபணிகளுக்குமானசம்பளவிகிதம் மற்றும்வயதுவரம்பு விபரம்:
சம்பளவிகிதம்: 56,100 – 1,10,700
வயதுவரம்பு: 2.7.1994 தேதியிலிருந்து 01.07.1997 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் குழு விவாதம்,SSB நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மருத்துவத்தகுதி விபரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
நேர்முகத்தேர்வு நடைபெறும்மாதங்கள்: December 2017 to April 2018
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள்: Bangalore, Bhopal, Coimbatore, Visakhapatnam
நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதல் வகுப்பு ரயில்/ சாதாரண பேருந்து கட்டணம் வழங்கப்படும்.
நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு General Service பணிக்கு 44 வாரங்களும், இதர பணிகளுக்கு 22 வாரங்கள் பயிற்சி நடத்தப்படும். பின்பு இரண்டாம் கட்ட பயிற்சி வருடங்கள் நடைபெறும்.
பயிற்சி ஆரம்பமாகும் தேதி: June 2018
இடம்: Indian Naval Academy, Azhimala
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.7.2017
Comments
Post a Comment