கோவை டைடல் பார்க்கில் வேலை

கோவையில் உள்ள TIDEL பார்க்கில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Manager (Instrumentation)

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் Electronics & Instrumentation பிரிவில் BE முடித்து 3 பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ முடித்து 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.28,000

பணி: Technical Assistant

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ரூமெண்டேசன் பிரிவில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,000

விண்ணப்பிக்கும் முறை: www.tidelparkcoimbatore.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.07.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tidelparkcoimbatore.in/Notice-Asst-Mngr-Inst-Tech-Asst.pdf  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்

 

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

7th cpc - cabinet aproves(கேபினெட் அமைச்சரவையால் ஏற்று கொள்ளபட்டவை)