தஞ்சை உணவு தொழிற்நுட்ப கல்லூரி- வேலை
தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்துதல் கல்லூரியில் (IIFPT) கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் பின்வருமாறு:
Advt.No.: A/217/2017
பணியின் பெயர்: Assistant Professor
காலியிடம்: 1
கல்வித்தகுதி: Bio Chemistry பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம்: 15,600 – 39,100
பணியின் பெயர்: Associate Professor
காலியிடங்கள்: 8 (UR-5,OBC-2,ST-1)
கல்வித்தகுதி: Harvest Technology/Food Technology/Food Engineering, Food Process Engineering or Agricultural Engineering/Chemical Engineering/Agriculture Entomology/Microbiology/Biotechnology பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம்: 15,600 – 39,100
பணியின் பெயர்: Professor
காலியிடங்கள்: 6 (UR-5,OBC-1)
கல்வித்தகுதி: Harvest Technology/Food Technology/ Food Engineering or Agricultural Engineering/Chemical Engineering /Biochemistry பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம்: 37,400 – 67,000
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.iifpt.edu.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 18.7.2017
மேலும் விபரங்களை அறிந்து கொள்ள www.iifpt.edu.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment