அரசு ரப்பர் கழகத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி
தமுழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் உள்ள “Arasu Rubber Corporation Limited” –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் பின்வருமாறு:
பணியின் பெயர்: Chief Accounts Officer
காலியிடம்: 1
சம்பளவிகிதம்: 15,600 – 39,100
கல்வித்தகுதி: B.Com./M.Com. முடித்து ACA/AICWA/ACMA தேர்ச்சியுடன் Financial-ல் 2 முதல் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் எழுத படிக்க பேச தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை A4 அளவுத்தாளில் தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அணைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Managing Director,
Arasu Rubber Corporation Limited,
Nagercoil -629 001
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 21.07.2017
மேலும் கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள www.arasurubber.tn.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்
Comments
Post a Comment