நீங்கள் ESI கட்டும் ஊழியரா-MBBS இட ஒதுக்கீடு
நீங்கள் தனியார் நிறுவன ஊழியரா?
உங்கள் சம்பளத்தில் இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்யப்படுகிறதா?
உங்கள் மகள், மகனுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிக்க இட ஒதுக்கீடு உள்ளதை அறிவீர்களா?
ஆம்! சென்னை கே.கே. நகர் மற்றும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளில் 40 எம்பிபிஎஸ் இடங்கள் இதற்காக ஒதுக்கப்படுகின்றன.
போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், கட்-ஆப் மதிப்பெண்ணும் சொற்பமாகவே இருக்கும்.
நீட் தேர்வு எழுதி இருப்பது கட்டாயம். ஏழை மாணவர்களின் ஏற்றத்துக்குப் பயன்படும் செய்தியைப் பகிர்ந்து பலருக்கும் தெரியப்படுத்துங்கள்.
Comments
Post a Comment