தேசிய நெடுஞ்சாலையைத்துறையில் அதிகாரி பணி
பொதுத்துறை நிறுவனமான “National Highways Authority of India” நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் பின்வருமாறு:
பணியின் பெயர்: Deputy Manager (Technical)
காலியிடங்கள்:
சம்பளவிகிதம்:40 (UR-23, OBC-3, SC-9,ST-5)
இதில் நான்கு இடங்கள் PWD பிரிவினருக்கு உரியது.
வயது : விண்ணப்பதாரர்கள் 31.07.2017 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
SC/ST/OBC/PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
கல்வித் தகுதி :சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று GATE 2017 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: GATE 2017 அடிப்படையிலான கேட் தேர்வில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.nhai.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் மற்றும் அனைத்து சான்றுகளையும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து அதனுடன் பிறப்பு சான்று, ஜாதி சான்று, கல்வித்தகுதி சான்று, GATE மதிப்பெண் அட்டை, அனுபவ சான்று, NOC சான்று போன்றவற்றின் அட்டெஸ்ட் நகல்களையும் இணைத்து பதிவு/விரைவு தபால் மோளம் அனுப்ப வேண்டும்.
அனுப்பும் தபால் கவரின் மீது “THE NAME OF THE POST APPLIED FOR: DEPUTY MANAGER(TECHNICAL)” என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
M.N. Ghei,
Deputy General Manager (HR-Admn-II),
National Highways Authority of India,
G-5&6, Sector-10,
Dwaraka,
New Delhi 110 075.
விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப கடைசி நாள் : 31.07.2017
மேலும் விபரங்களுக்கு:www.nhai.org என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment