SSB யில் கான்ஸ்டபிள் பணி
எஸ்எஸ்பி என அழைக்கப்படும் சசாஸ்திரா சீமா பல் எனும் துணை ராணுவ படையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் 355 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்து. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 30 வர நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 355
பணி: கான்ஸ்டபிள்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு: 23க்குள் இருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட விளையாட்டு பிரிவில் சாதனைகள் செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssb.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Comments
Post a Comment