குமரி மாவட்ட ஆவின் நிறுவன பணி

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள “ஆவின் நிறுவனத்தில்” கீழ்க்கண்ட  பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் பின்வருமாறு:

Advt. No.: 07/2017

பணியின் பெயர்: Executive (Office)
காலியிடங்கள்: 1

சம்பளவிகிதம்: 5,200 – 20,200

வயதுவரம்பு: 1.7.2017 தேதிப்படி 18  முதல் 30 வயதிற்குள் இருக்க  வேண்டும். உச்ச வயதுவரம்பு கிடையாது.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுநிலை  பட்டப்படிப்புடன் Co-Operative Training தேர்ச்சி அல்லது Co-Operative பாடப்பிரிவில் B.A./B.Com. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Senior Factory Assistant
காலியிடங்கள்: 8

சம்பளவிகிதம்: 4,800 – 10,000

வயதுவரம்பு: 1.7.2017 தேதிப்படி 18  முதல் 30 வயதிற்குள் இருக்க  வேண்டும். உச்ச வயதுவரம்பு கிடையாது. MBC/DNC/BC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும் SC/ST/STA பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில்  தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி அல்லது ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.aavinmilk.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப்படிவங்கள் அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியன் பெயரை குறிப்பிடவும்.

விண்ணப்பப்படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager,

Kanyakumari District Co-operative Milk Producer’s Union Ltd,

Nagercoil – 629 003

விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர கடைசி நாள்: 31.7.2017

மேலும் கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள www.aavinmilk.com என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

7th cpc - cabinet aproves(கேபினெட் அமைச்சரவையால் ஏற்று கொள்ளபட்டவை)