பாரத் பெட்ரோலியம்-Msc&diploma விற்கு வேலை
கொச்சியிலுள்ள “Bharat Petroleum Corporation Ltd”-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் பின்வருமாறு:
Advt.No.: KR.R&P.3B.GEN 2017
பணியின் பெயர், காலியிடப் பகிர்வு,சம்பளவிகிதம், போன்ற விபரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
Name of the Post
Grade & Scale Pay
Anticipated Posts
No. of Posts reserved Category-Wise
SC
OBC (NCL)
UR
Chemist Trainee
Grade IV-13500-31000
3
1
2
General Workman-B
(Trainee)-Chemical
Grade I-11500-20000
17
4
9
21
General Workman-B
(Trainee)-Mechanical
Grade I-11500-20000
17
1. Chemist Trainee: Chemistry/Analytical Chemistry பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் M.Sc பட்டம் பெற்று 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. General Workman-B (Trainee)-Chemical: Chemical Engineering/ Technology பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. General Workman-B (Trainee)-Mechanical: Mechanical engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட 3 பணிகளுக்கான வயதுவரம்பு: 1.6.2017 தேதிப்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வுகள் நடைபெறும் இடம்: கொச்சி
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.bharatpetroleum.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 17.07.2017
மேலும் விபரங்களை அறிந்து கொள்ள www.bharatpetroleum.com என்ற இணையதள முகவரியை பார்க்கவும்
Comments
Post a Comment