Epfo வட்டி நிர்ணய கூட்டம்
நண்பர்களே EPFO தனது உறுப்பினர்களுக்கான ஆண்டு வட்டி விகிதம் நிர்ணயம் செய்வதற்கான central board of trustee கூட்டத்தை வரும் மாதம் நடத்துகிறது,பங்குசந்தையின் மூலம் முடிந்த ஆண்டில் 13% ற்கு மேலான வருவாயை பெற்றுள்ளது,ஆனால் GPF ற்கு தற்சமயம் 0.7%வட்டி குறைத்துள்ளார்கள் இதை வைத்து பார்க்கும் பொழுது நமக்கும்(EPF) வட்டி குறைப்போ அல்லது இதே நிலையோ தொடருவதற்கு வாய்ப்பு உள்ளது!!!
Comments
Post a Comment