மீன்வளத்துறை -சிவில் இஞ்சினியர் பணி
தமிழக மீன்வளத்துறையில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.:01/2017
பணி: Technical Assistant
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ.400. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.200. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில்
The Executive Engineer,
Fishing Harbour Project Division,
Chennai என்ற பெயருக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் டி.டி இணைத்து பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.07.2017
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.fisheries.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Comments
Post a Comment