சங்கங்களை பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்? சில காரியங்களை தனி ஒரு நபரால் செய்ய முடியாது. அதனைச் செய்வதற்கு பல நபர்கள் தேவைப்படும். அந்த நபர்களை சட்டபூர்வமாக ஒன்றிணைக்க சங்கம் ஏற்படுத்துவது அவசியம். ஒரு சங்கத்தை அமைப்பதற்கு அதிக நபர்கள் தேவையில்லை. குறைந்தபட்சம் 7 நபர்கள் இருந்தால் போதும். ஆனால், அவர்களுக்கு வயது 18 ஆகியிருக்க வேண்டும். சங்கம் அமைத்தால் மட்டும் போதாது. அதனை தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975 மற்றும் விதிகள் 1978ன்படி மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அது சட்டப்படியான அங்கீகாரத்தைப் பெறுகின்றது. எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை20ஐ தாண்டிவிட்டாலோ, அதனுடைய ஆண்டு வருமானம் அல்லது செலவு ரூ.10,000/-த்தை தாண்டிவிட்டாலோ மூன்று மாத காலத்திற்குள் சட்டப்படி கண்டிப்பாக அதனை ஒரு சங்கமாக பதிவு செய்ய வேண்டும். சங்கத்திற்கு பெயர் வைத்தல் ஒரு சங்கம் ஏற்படுத்த முதலில் அதற்கு ஒரு நல்ல பெயரை சூட்டுவது மிக அவசியம். ஆனால், சங்கத்தின் பெயர...
துரோகிகளை இனம் கண்டு கொள்வோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்! மு.சண்முகம் பொதுச்செயலாளர், தொ.மு.ச. பேரவை போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் அவர்களுடைய ஊதியத்தில் இரு...
மத்திய கேபினட் அமைச்சரவையால் ஏற்று கொள்ளப்பட்டவை பதிவிறக்கம் செய்ய கீழ்காணும் link ஐ copy செய்து browser ல் download செய்து கொள்ளவும் https://sites.google.com/site/thalapathilpf/murugananthambhel/Cabinet%20approves%20recommendations%20of%20the%207th%20CPC%20on%20allowances.pdf?attredirects=0&d=1
Comments
Post a Comment