NIELIT யில் வேலைவாய்ப்பு
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் இன்ஜினியரிங் டெக்னாலஜி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 13 Assistant Programmer, Data Entry Operator & Computer Operator பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: சண்டிகர்
மொத்த காலியிடங்கள்: 13
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Programmer - 01
சம்பளம்: மாதம் ரூ.10938
பணி: Assistant Programmer - 01
சம்பளம்: மாதம் ரூ.10938
பணி: Data Entry Operator - 05
சம்பளம்: மாதம் ரூ.9550
சம்பளம்: மாதம் ரூ.9550
பணி: Computer Operator - 07
சம்பளம்: மாதம் ரூ.9277
சம்பளம்: மாதம் ரூ.9277
தகுதி: +2, பிசிஏ, பி.எஸ்சி(சிஎஸ்,ஐடி) அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://nielit.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.06.2017
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.06.2017
Comments
Post a Comment