Job at loksabha நாடாளுமன்றத்தில் வேலை

இந்திய நாடாளுமன்ற செயலகத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 6/2017
பணி: Executivel/Legislative/Committee/Protocol Officer
காலியிடங்கள்: 16
பணி: Research/Reference Officer
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம், முதுகலை டிப்ளமோ, எல்எல்பி, சிஏ தேர்ச்சி அல்லது இளங்கலை பட்டத்துடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு என இரு கட்டங்களாக எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.loksabha.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.loksabha.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

சிவகங்கை மாவட்ட இ கோர்ட்டில் வேலை வாய்ப்பு