குழந்தை தொழிலாளர் இணையம்
*🙏🏻மத்திய அரசு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு digitalized India திட்டத்தின் கீழ் ஓர் இணையபக்கத்தை ஆகஸ்டு 1 அன்று நிறுவுகிறது, இதில் குழந்தைகள் தொடர்பான அனைத்து வித புகார்களும் தெரிவிக்கலாம்,இந்த வலைப்பக்கத்திற்கு 🎆பென்சில்✏என பெயர் சூட்டப்படும் என மத்திய தொழிலாளர் நல அமைச்சர் அறிவிப்பு*
Comments
Post a Comment