கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வேலை
கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு III),
கணினி இயக்குநர்,
தட்டச்சர்,
உதவியாளர்,
அலுவலக உதவியாளர்,
இரவு காவலர்,
மசால்சி/முழு நேரம் மசால்சி,
இரவு காவலர் மற்றும் மசால்சி,
துப்புரவு பணியாளர்,
ஓட்டுநர்,
நகல் எடுப்பவர்.
மொத்த காலியிடங்கள்: 69
தகுதி: ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி மாறுபடும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கவேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பில் மாறுபாடு இருக்கும்).
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை புகைப்படத்துடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி,
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
இராயக்கோட்டை ரோடு,
கிருஷ்ணகிரி- 635 001
மேலும் விவரங்களுக்கு http://ecourts.gov.in/krishnagiri/recruitment
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.06.2017
Comments
Post a Comment