துப்பாக்கி தொழிற்சாலை

துப்பாக்கித் தொழிற்சாலை ஊழியர்களின் ஜுன்.27 ல் துவங்கும் " காலவரையற்ற வேலை நிறுத்தம் "  வெல்லட்டும்.

மத்திய அரசின்  , பாதுகாப்புத்துறையில்
தனியார்மய கொள்கையை புகுத்தும்  நாசகர திட்டத்தை தகர்த்தெறிவோம் !

இது எங்கள் தேசம்.  இதில் பாதுகாப்புத்துறையென்பது மக்களை / நாட்டை பாதுகாக்க எனது பாட்டன் வெள்ளையனிடமிருந்து போராடி பெற்றது.

இதை அந்நியனுக்கோ,  இலாபம் மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்பட்டு மக்களைப்பற்றி / மக்களுக்கு வழங்கும் சேவை குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாத உள்நாட்டு தனியார் பெருமுதலாளிகளிடம் ஆயுதத் தளவாட உற்பத்தியை அடகுவைக்க நினைக்கும் மத்திய அரசின் முடிவு ஏற்கமுடியாத ஒன்று.!

ஜுன்.  27 ல் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் ..

" துப்பாக்கித் தொழிற்சாலை பாதுகாப்புக் குழு " காலவரையற்ற வேலை நிறுத்தத்தின் மூலம் " முறியடிப்போம்.!!

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

சிவகங்கை மாவட்ட இ கோர்ட்டில் வேலை வாய்ப்பு