MECL ல் வேலை

நாக்பூரில் செயல்பட்டு வரும் கனிமவள கழகத்தில் (Mineral Exploration Corporation Limited) நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 02/Rectt./2017

பணி: Manager (Geology)
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.24,100 - 54,500
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (Geology)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
 

கல்வித்தகுதி: Geology, Applied Geology துறையில் எம்,எஸ்சி, எம்.டெக், எம்.எஸ்சி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பஞ்சாப் நேஷனல் வங்கி அல்லது எஸ்பிஐ வங்கியில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 

விண்ணப்பிக்கும் முறை:www.mecl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2017

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய www.mecl.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

சிவகங்கை மாவட்ட இ கோர்ட்டில் வேலை வாய்ப்பு