நெல்லை நீதிமன்றம்- வேலை

திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது அதிகாரத்திற்கு உட்டபட்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள 28 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து 30.06.2017க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 28
பணி: அலுவலக உதவியாளர்
தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
திருநெல்வேலி - 627 002
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ecourts.gov.in/tn/tirunelveliஎன்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ள
வும்.

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

சிவகங்கை மாவட்ட இ கோர்ட்டில் வேலை வாய்ப்பு