Gr B job for nabord bank

அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் 2017 - 2018 ஆம் ஆண்டிற்கான 17 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்து தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 17

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Manager (RDBS) General - 09
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Manager (RDBS) Agriculture - 08
தகுதி: விவசாயத்துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.06.2017 தேதியின்படி 21 - 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,150 - 62,400 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ.750 + 150 என மொத்தம் ரூ.900 கட்டண மாக செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் வேண்டுகோள் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.07.2017

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.07.2017

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1606172157Grade B ad 2017 for Website.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

சிவகங்கை மாவட்ட இ கோர்ட்டில் வேலை வாய்ப்பு