Railtel job-இரயில் டெல் -வேலை
மத்திய அரசு நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேஷனில் 2017 ஆம் ஆண்டிற்கான உதவி மேற்பார்வையாளர் (கணக்கு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஜூலை 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Supervisor (Accounts)
காலியிடங்கள்: 20
பணியிடம்: இந்தியா முழுவதும்
சம்பளம்: மாதம் ரூ.10,800 - 24,600
விண்ணப்பிக்கும் முறை: www.railtelindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.07.2017
மேலும் தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.railtelindia.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Comments
Post a Comment