தமிழ்நாடு வீட்டு வசதி வாரியப்பணி
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
Assistant Engineer, Junior Draughting Officer,Technical Assistant,Junior Assistant,
காலியிடங்கள்: 277
தகுதி: முதல் நான்கு பதவிகளுக்கு பி.இ., சிவில் என்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்கவேண்டும். கடைசி இரு பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆங்கிலம், தமிழ் தட்டச்சு லோயர்-ஹையர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.500, SC,ST பிரிவினருக்கு ரூ.250.
விண்ணப்பிக்கும் முறை: www.tnhbrecruitment.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.06.2017
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://www.tnhb.tn.gov.in/app/webroot/img/tnhbrecruitment2017.pdf என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
Comments
Post a Comment