Jipmer-job

இந்தியாவின் தலைசிறந்த மருத்துவகல்லுாரிகளில் ஒன்று புதுச்சேரியில் உள்ள ஜிப்மர். இது 1823ல் பிரஞ்சு ஆட்சியின் போது தொடங்கப்பட்டது. பின் 1964ல் ஜிப்மர் என பெயர் மாற்றம் கண்டது. மருத்துவத் துறையில் பல்வேறு முத்திரைகளைப் பதித்து வரும் ஜிப்மர் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 74 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: அனஸ்தியாலஜி, கார்டியாலஜி, நியுரோ சர்ஜரி உள்ளிட்ட 42 துறைகளைச் சேர்ந்த 74 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் அதற்கேற்ப தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

 

விண்ணப்பக்கட்டணம் : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 250 ரூபாய்.

 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 14.07.2017

தேர்வுசெய்யப்படும் முறை:நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு http://jipmer.edu.in/wp-content/uploads/2017/06/Website-Advertisement-for-faculty-posts-2017.pdf  என்ற லிங்கை கிளிக்செய்து தெரிந்து கொள்ளவும்.

 

 

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

சிவகங்கை மாவட்ட இ கோர்ட்டில் வேலை வாய்ப்பு