AIIMS staff nurse job 1154

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள 1154 செவிலியர் மற்றும் உதவி செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Nursing Superintendent (Group -A)
காலியிடங்கள்: 28
தகுதி: 4 ஆண்டு பி.எஸ்சி., நர்சிங் முடித்து 6 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Staff Nurse Grade II (Sister Grade II) (Group – B)
காலியிடங்கள்: 1126
தகுதி: 4 ஆண்டு பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.3000. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2017 மேலும் விவரங்களுக்கு
http://www.aiimsrishikesh.edu.in/recruitments.php

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

சிவகங்கை மாவட்ட இ கோர்ட்டில் வேலை வாய்ப்பு