Kochi shipyard at job (கொச்சியில. வேலை)

 

கொச்சி துறைமுகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Telephone Operator /Signaller  Cum - VHF Operator (Class-III)

காலியிடம்: 1                    

தகுதி:  கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்  படிப்பில் டிப்ளமோ, தகவல் தொழில் நுட்ப சான்றிதழ் படிப்பு, ஆங்கிலம்-ஹிந்தியில் சரளமாக எழுதும்-பேசும் திறன் பெற்றிருக்கவேண்டும்.            

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: http://cochinport.gov.in  என்ற  இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

THE DEPUTY CONSERVATOR,

COCHIN  PORT TRUST,

COCHIN- 682 009

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: http://cochinport.gov.in/writereaddata/careers/docs/1496382310mar.pdf

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.06.2017

 

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

சிவகங்கை மாவட்ட இ கோர்ட்டில் வேலை வாய்ப்பு