பாரதிதாசன் பல்கலைக்கழக-வேலை

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Guest Lecturer (History)
காலியிடங்கள்: 2
தகுதி: வரலாற்று துறையில் முதுகலை பட்டம்  மற்றும் பி.எச்டி படித்திருக்க வேண்டும். SET/NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் இடம்: 

வரலாற்றுத்துறை,பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24
நாள்: 30.6.17
மேலும் விவரங்களுக்கு: www.bdu.ac.in/adv/career/History_GL.pdf

பணி:  Junior Research Fellow (JRF)

தகுதி: M.Sc. கெமிஸ்ட்ரியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NET or GATE விரும்பத்தக்க கூடுதல் தகுதியாகும்.

விண்ணப்பிக்கும் முறை:  தகுதியுடையவர்கள் விண்ணப்பம் மற்றும் பயோடேட்டா உள்ளிட்ட சான்றிதழ்களுடன் சுயவிலாசமிட்ட  அஞ்சல் உறையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி:  
Prof.R.Ramesh,

Principal Investigator, SERB Major Research Project , Centre for Organometallic Chemistry, School of Chemistry, Bharathidasan University, Tiruchirappalli - 620 024.
மேலும்  விவரங்களுக்கு:   http://www.bdu.ac.in/adv/career/SERB_ A dvt_Chem.pdf

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித்  தேதி: 30.06.2017

 

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

சிவகங்கை மாவட்ட இ கோர்ட்டில் வேலை வாய்ப்பு