Air india engineering jobs

ஏர் இந்தியா நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் ஏர் இந்தியா என்ஜினியரிங் சேவைகள் நிறுவனத்தில் நிலையான கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு ஆர்வமும் துடிப்பும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Aircraft Technician

காலியிடங்கள்: 87

தகுதி: பொறியியில் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ரேடியோ, எலக்ட்ராணிக்ஸ் மற்றும் டெலிகாம் துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Tradesmen

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை தில்லியில் மாற்றத்தக்க வகையில் “Air India Engineering Services Limited”  என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். ஏஸ்சி. எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில்லை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.06.2017 அன்று காலை 9.30 மணிக்கு

மேலும் விவரங்களுக்கு:-
https://sites.google.com/site/thalapathilpf/thalapathilpf/492_1_AIRCRAFT-TECHNICIAN.pdf?attredirects=0&d=1

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

சிவகங்கை மாவட்ட இ கோர்ட்டில் வேலை வாய்ப்பு