Central gov job at trichy
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான Senior Quality Assurance Estt (Armaments) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் செமி ஸ்கில்டு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 07
பணி: Technician Semi Skilled
1. Fitter - 05
2. Carpenter - 01
3. Machinist - 01
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
1. Fitter - 05
2. Carpenter - 01
3. Machinist - 01
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5400 - 20200 + தர ஊதியம் ரூ.1800.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் மருத்துவ தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.dgqadefence.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று அதனை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“Senior Quality Assurance Officer, Senior Quality Assurance Establishment (Armaments), Tiruchirappalli-620016, (Tamilnadu)”
“Senior Quality Assurance Officer, Senior Quality Assurance Establishment (Armaments), Tiruchirappalli-620016, (Tamilnadu)”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.06.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறலாம்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் கூடுதல் விவரங்கள் பற்றி அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10203_18_1718b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Comments
Post a Comment