Bharth petroleum job -வேலை

மும்பையில் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலிய கழகத்தில் (Bharat Petroleum Corporation Limited) நிரப்பப்பட உள்ள பணிக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: MRPT-UO/01/2017.
பணி: Process Technician-Gr 7 – 24.
பணி: Utility Operator-Gr 7 – 04.
பணி: Utility Operator-Gr 7 (Boiler) – 04.
வயது வரம்பு: 01.06.2017 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் மாதம் ரூ.13,800 – 41,000 வழங்கப்படும்.
தகுதி:
 பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற துறைகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
தேர்வு செய்யப்படும் முறை:
 எழுத்துத் தேர்வு, ஸ்கில்டு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
 http://www.bharatpetroleum.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள் :
 இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.06.2017.
கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :https://www.bharatpetroleum.com/careers/current-openings.aspx
 ஆன்லைனில் விண்ணப்பிக்க :https://www.bharatpetroleum.com/careers/Recruitment-in-Mumbai-Refinery2017.aspx
 பாரத் பெட்ரோலிய கழகத்தின் இணையதளம் :https://www.bharatpetroleum.com

 

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

சிவகங்கை மாவட்ட இ கோர்ட்டில் வேலை வாய்ப்பு